Back to Top

GJ Kiruba - Yaaraithan Nambi Lyrics

theme

GJ Kiruba - Yaaraithan Nambi Lyrics

யாரைத்தான் நம்பியிருக்கோம் இயேசப்பா
உங்கள விட்டா வேறயார இயேசப்பா
என் சொந்தமும் என் சுகமும் என் சொத்தும் நீங்கப்பா
என் பந்தமும் என் பாசமும் என் நேசமும் நீங்கப்பா

நான் கலங்கும் உங்க மார்பில் அணைச்சீங்கப்பா
என் கண்ணீரின் போது கரத்தால் துடைச்சீங்கப்பா

நான் துரத்த பட்ட போது நீங்க துணையாய் வந்தீங்க
பிறர் எதிர்க்கும் போது என் சார்பில் வழக்காடினீங்க

நான் விழந்த போது உங்க மடியில் ஏந்தினீங்கப்பா
நான் சோர்ந்த போது உங்க வார்த்தையால் தேற்றினீங்கப்பா
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.

Writer: GJ Kiruba
Copyright: Lyrics © O/B/O DistroKid
LyricFind

Back to: GJ Kiruba

GJ Kiruba Yaaraithan Nambi Video

Performed By: GJ Kiruba
Length: 5:46
Written by: GJ Kiruba

Tags:
No tags yet