Back to Top

Vaadamalli Video (MV)






Kapilan Kugavel - Vaadamalli Lyrics




[ Featuring Raj Thillaiyampalam ]

வாடா மல்லிப் பூ நீயா
லோடா நிக்கும் லாரியா
கோடா மட்டும் நிக்காம ஓடட்டுமா

சோடா கோலி கண்ணம்மா
பீடாப் பேச்சு பொன்னம்மா
ஸ்பீடா வந்து உன்னத்தான் மோதட்டுமா

Come to my ஜில்லா அங்க நான்தான் பில்லா
போட்டியே இல்லாத சோலோ தில்லா

பாக்காத ஆளில்ல சிட்டி ஃபுல்லா
எங்க நீ இருந்த ஒரு ஸ்லீப்பர் செல்லா

கண்காட்சி நீயாடி
உனக்குள்ள தொலைஞ்சு நான் போறேண்டி

கண்டாங்கி நானாடி
உன் உடம்பெல்லாம் சுத்தி எனக் கட்டேண்டி

அச்சம் மடம் நாணம் விட்டு
மச்சினியே என்ன தொட்டு
மிச்சமெல்லாம் அள்ளிக் கொடுடீ

வித்தையெல்லாம் மத்தப்படி
அத்தானுக்கு அத்துப்படி
வெக்கம் கொஞ்சம் தள்ளி வையடீ

அட்லாண்டிக் நீ டைட்டானிக் நான் மூழ்கட்டுமா
ஐஸ் வண்டி நீ ஸ்கூல்பையனா (நான்) மாறட்டுமா

Come to my ஜில்லா அங்க நான்தான் பில்லா
போட்டியே இல்லாத சோலோ தில்லா

பாக்காத ஆளில்ல சிட்டி ஃபுல்லா
எங்க நீ இருந்த ஒரு ஸ்லீப்பர் செல்லா

பொள்ளாச்சி கள்ளா நீ
பாத்தாலே வெறியேத்தும் கில்லாடி

சொல்பேச்சு சிங்காரி
என் செல் போனில் சிம் கார்டு நீயாடி

தண்ணித்தொட்டி தேடி வந்த
கன்னுக்குட்டி போல நானும்
பொண்ணே உன்னக் குடிக்கப் போறண்டி

ஜல்லிக் கட்டுக் காளையெல்லாம்
ஜொள்ளு விட்ட பேரழகி
மல்லுக்கட்டு மாமன் கூட நீ

லோலிப் பப்பு போல லிப்பு தூக்குதடி
ஹோலி ஹிப்பு ஃபீவரத்தான் ஏத்துதடி

Come to my ஜில்லா அங்க நான்தான் பில்லா
போட்டியே இல்லாத சோலோ தில்லா

பாக்காத ஆளில்ல சிட்டி ஃபுல்லா
எங்க நீ இருந்த ஒரு ஸ்லீப்பர் செல்லா
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




வாடா மல்லிப் பூ நீயா
லோடா நிக்கும் லாரியா
கோடா மட்டும் நிக்காம ஓடட்டுமா

சோடா கோலி கண்ணம்மா
பீடாப் பேச்சு பொன்னம்மா
ஸ்பீடா வந்து உன்னத்தான் மோதட்டுமா

Come to my ஜில்லா அங்க நான்தான் பில்லா
போட்டியே இல்லாத சோலோ தில்லா

பாக்காத ஆளில்ல சிட்டி ஃபுல்லா
எங்க நீ இருந்த ஒரு ஸ்லீப்பர் செல்லா

கண்காட்சி நீயாடி
உனக்குள்ள தொலைஞ்சு நான் போறேண்டி

கண்டாங்கி நானாடி
உன் உடம்பெல்லாம் சுத்தி எனக் கட்டேண்டி

அச்சம் மடம் நாணம் விட்டு
மச்சினியே என்ன தொட்டு
மிச்சமெல்லாம் அள்ளிக் கொடுடீ

வித்தையெல்லாம் மத்தப்படி
அத்தானுக்கு அத்துப்படி
வெக்கம் கொஞ்சம் தள்ளி வையடீ

அட்லாண்டிக் நீ டைட்டானிக் நான் மூழ்கட்டுமா
ஐஸ் வண்டி நீ ஸ்கூல்பையனா (நான்) மாறட்டுமா

Come to my ஜில்லா அங்க நான்தான் பில்லா
போட்டியே இல்லாத சோலோ தில்லா

பாக்காத ஆளில்ல சிட்டி ஃபுல்லா
எங்க நீ இருந்த ஒரு ஸ்லீப்பர் செல்லா

பொள்ளாச்சி கள்ளா நீ
பாத்தாலே வெறியேத்தும் கில்லாடி

சொல்பேச்சு சிங்காரி
என் செல் போனில் சிம் கார்டு நீயாடி

தண்ணித்தொட்டி தேடி வந்த
கன்னுக்குட்டி போல நானும்
பொண்ணே உன்னக் குடிக்கப் போறண்டி

ஜல்லிக் கட்டுக் காளையெல்லாம்
ஜொள்ளு விட்ட பேரழகி
மல்லுக்கட்டு மாமன் கூட நீ

லோலிப் பப்பு போல லிப்பு தூக்குதடி
ஹோலி ஹிப்பு ஃபீவரத்தான் ஏத்துதடி

Come to my ஜில்லா அங்க நான்தான் பில்லா
போட்டியே இல்லாத சோலோ தில்லா

பாக்காத ஆளில்ல சிட்டி ஃபுல்லா
எங்க நீ இருந்த ஒரு ஸ்லீப்பர் செல்லா
[ Correct these Lyrics ]
Writer: Raj Thillaiyampalam, Varun Thushyanthan
Copyright: Lyrics © Songtrust Ave


Tags:
No tags yet