ஈழம் ஈழம் ஈழம்
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
ஈழம் ஈழம் ஈழம் தமிழ் ஈழம்
ஈழம் ஈழம் ஈழம் தமிழ் ஈழம்
உங்கள் வீரம் சாகாது
தமிழ் ஈழ தாகம் தீராது
உங்கள் வீரம் சாகாது
தாகம் தீராது
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
மனங்களைச் சிதைத்தாய் தலைமுறை அளித்தாய்
ஆனாலும் நாம் எழுவோம் நாம் எழுவோம்
தடைகளைத் தகர்த்து படைகளைப் பெருக்கி
ஒன்றாக நாம் எழுவோம் நாம் எழுவோம்
மனங்களைச் சிதைத்தாய் தலைமுறை அளித்தாய்
ஆனாலும் நாம் எழுவோம் நாம் எழுவோம்
தடைகளைத் தகர்த்து படைகளைப் பெருக்கி
ஒன்றாக நாம் எழுவோம் நாம் எழுவோம்
மண் மட்டும் தானா அது எங்கள் மன நிலை
மண் மட்டும் தானா அது எங்கள் மன நிலை
காத்திருப்போம் நாளை வரும் துயரங்கள் புதைய
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
ஈழம் ஈழம் ஈழம் தமிழ் ஈழம்
ஈழம் ஈழம் ஈழம் தமிழ் ஈழம்
உங்கள் வீரம் சாகாது
தமிழ் ஈழ தாகம் தீராது
உங்கள் வீரம் சாகாது
தாகம் தீராது
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
கையைத் தூக்கிச் சொல்லுங்கள் வேண்டும் தமிழ் ஈழம்
எங்களுக்கு வேண்டும் எங்கள் தமிழ் ஈழம்
மரங்களை அழித்துக் காட்டினை எரித்து
வசந்தத்தை யார் தடுப்பார் யார் தடுப்பார்
குருதியை வடித்து சூழ்ச்சியை விதைத்து
ஈழமதை யார் தடுப்பார் யார் தடுப்பார்

ஈழம்