Back to Top

Sri.rache - ulagam (It's a wonderful world) Lyrics

Sri.rache - ulagam (It's a wonderful world) Lyrics

Simple pleasures of life, It's a wonderful word!

The morning breeze, the bird's song, the taste of coconut water, the fragrance of flowers
It's a wonderful world!

The rain clouds getting together, the jumping fishes in the lake, the dance of the paddy grains, the song and dance of peacocks
It's a wonderful world!

The bell at the school, silencing of the kids, apart from teaching honesty, righteousness, goodness, also learning about nature and our relationship with it
It's a wonderful world!

The laughter of kids, the clarity and focus of youth, the love and solace of elderly, the smiles in everyone's eyes
It's a wonderful world!

காலை இளந்தென்றல்
குயிலின் இனிய பாடல்
தென்னையின் இளநீர் சுவை
மலரும் பூக்களின் நறுமணம்

ஆஹா என்ன அழகான உலகம்
ஆஹா என்ன அழகான உலகம்

விண்ணில் கார் மேகம் சூழ சூழ
குளத்தில் மீன்கள் துள்ள துள்ள
நெர் கதிர்கள் மெல்ல அசைந்து ஆட
மயில்கள் கூடி ஆடி பாட

ஆஹா என்ன அழகான உலகம்
ஆஹா என்ன அழகான உலகம்

பள்ளியின் மணி ஓசை கேட்டிடும்
பிள்ளைகளின் பேச்சோ அடங்கிடும்
நேர்மை, நெறி, நண்மை, தவிர,
இயற்கையை உணர்ந்து ரசித்திடும்,
பாடங்கலும் இனி நடந்திடும்,

ஆஹா என்ன அழகான உலகம்
ஆஹா என்ன அழகான உலகம்

குழந்தைகள், மழலை, சிரிப்பு,
இளைஞரின் தெளிவு, துடிப்பு,
முதியோரின் அன்பு, ஆதரவு,
முகங்கலின் புன்னகை,

ஆஹா என்ன அழகான உலகம்
ஆஹா என்ன அழகான உலகம்
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.

Writer: Ramesh CHELLAMANI
Copyright: Lyrics © O/B/O DistroKid

Back to: Sri.rache

Sri.rache - ulagam (It's a wonderful world) Video
(Show video at the top of the page)

Performed By: Sri.rache
Language: English
Length: 4:17
Written by: Ramesh CHELLAMANI

Tags:
No tags yet