தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு
+
சரியான பயலா கெட் அவுட்டு
+
கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு
+
புரியாத வரைக்கும் அப்பீட்டு
+
இந்த ஊரோட லைட்டு
+
மாரிதான் கிரேட்டு
+
போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு
+
நீ இருந்தாதான் கரெக்டு
+
இல்லைனா ரிவிட்டு
+
இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு(ஆஆஆஆ ஆஆ ஆஆ)
+
குனியும் போது குத்தும் ஊருக்குள்ள
+
நிமிர்ந்தேதான் நடக்கணும் வழியே இல்லே
+
துணை தேடி வினை தேடும் உலகத்துல
+
தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல
+
சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு
+
இங்க இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒண்ணு
+
உனக்கு ரைட்டுன்னு பட்டதை மட்டும் பன்னு
+
இப்போ வந்து என் வூட்டுல வயிரார தின்னு
+
தனியா வந்தேன் தனியா போவேன்
+
சொந்தம் பந்தம் தேவையில்லை
+
தேனா பேசி தானா வந்தா
+
வீணா போகும் ஏண்டா தொல்லை(ஆஆ ஆஆ ஆஆ ஆஆ)
+
தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு
+
சரியான பயலா கெட் அவுட்டு
+
கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு
+
புரியாத வரைக்கும் அப்பீட்டு
+
இந்த ஊரோட லைட்டு
+
மாரிதான் கிரேட்டு
+
போலிஸ்சு அடிச்சதுடா சல்யூட்டு
+
நீ இருந்தாதான் கரெக்ட்டு
+
இல்லைனா ரிவிட்டு
+
இனிமேதான் நல்ல நேரம் இஸ் ஸ்டார்ட்டு(ஆஆஆஆ ஆஆ ஆஆ)
+

