என்ன என்ன
ஏன் அப்டி பாக்குற
ஒண்ணுமில்லயே
ஒன்னு இல்லனா ஹே ஹே
ஏன் கைய வெக்குற
என் கை நான் எங்கவென வெப்பேன்
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
ஹே..கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்
பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா
ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்
உசுர கசக்குறா
ஹையோ ஹையோ ஹைய அய்யயோ
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்
ஒரு ஊசி
ஒரு நூலு
ஒரு ஊசி ஊசி
ஒரு நூலு நூலு
ஒரு ஊசி நூலு
ஒரு நூலு ஊசி
ஒரு ஊசி நூலு... நூலு ஊசி
ஊசி நூலு... நூலு ஊசி
ஹே ஹே ஹே ஹே ஹே பூஸ்
அய்யோ அய்யோ அய்யயோ ஆஹ் அய்யோ அய்யயோ
தத்தரித்த தத்தரித்த தத்தரித்த தத்தரித்த
தகுணி தகுணி தம் தம்
தக்க தகுணி தகுணி தம் தம்
கட்டி சோறு கட்டிக்கிட்டு
கட்ட வண்டி பூட்டிகிட்டு
காட்டு பக்கம் நாம போகலாம்(போகலாம்)
அடி கோர பாய பின்னிடலாம்
அதில் காலம் பூரா படுத்துக்கலாம்
யே... விட்டு விட்டு தொட்டு கிட்டு
அட்டை போல ஒட்டி கிட்டு
அட்டகாசம் பண்ணி பாக்கலாம்
நம்ம நெனைச்சதெல்லாம் நடத்திக்கலாம்
நம்ம ஆசை எல்லாம் ஆத்திக்கலாம்
முட்டி முட்டி மோதலாம் (அய்யோ)
குட்டி கரணம் போடலாம்(அய்யோ)
யே கட்டி வந்த உடை எல்லாம்(அய்யோ)
காணாமதான் போகலாம்
யே குட்டி கொட்டாம்பட்டி கட்டி கருப்பட்டி
பக்குன்னு பத்திக்கடி இந்த நெருப்பு பெட்டி
ஹையயோ ஹையோ ஹையோ
ஹையோ ஐயயோ
ஹையயோ ஹையோ ஹையோ
ஹையோ ஐயயோ
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்
ஹே ஹே ஹே ஹே ஹே பூஸ்
அய்யோ அய்யோ அய்யயோ ஆஹ் அய்யோ அய்யயோ
அய்யோ அய்யோ அய்யயோ ஆஹ் அய்யோ அய்யயோ
தண்ணி தண்ணி ஆத்து தண்ணி
காதல் ஒரு ஊத்து தண்ணி
மொண்டு மொண்டு குடிக்க வேணும் நீ
டேய்... காதலிக்கும் கலவாணி
என் கொலுசுக்கு நீ திருகாணி
யே... கன்னி கன்னி மச்ச கன்னி
கண்ணில் மைய வச்ச கன்னி
கட்டழகு உன்னை கடத்து நீ
உன் மூக்கு ஒரு எழுத்தாணி
அடி நீ எனக்கு தலைகாணி
ஹே... கொஞ்சம் இழுக்க வேணும் நீ
கெஞ்சி கேக்கும் தாவணி
என்ன பிடிச்சு ஓது நீ
பட்டபகல் மோகினி
டிங்கிடி டிங்கி டிக்கி
டிக்கி டிங்கி டி
டிங்கிடி டிங்கி டிக்கி
டிக்கி டிங்கி டி
ஹையயோ ஹையோ ஹையோ
அய்யோ ஐயயோ
ஹையயோ ஹையோ ஹையோ
அய்யோ ஐயயோ
யே கை கை கை கை கை வைக்கிறா
ஆ ஹாஹா
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
யே கை கை கை கை கை வைக்கிறான்
ஆ ஹாஹா
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்
யே பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா
ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்
உசுர கசக்குறா
ஹையோ ஹையோ ஹைய அய்யயோ
கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா(ஹே ஹே )
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா
கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

