Back to Top Down To Bottom

Kk - Vamba Velaikku Lyrics



Kk - Vamba Velaikku Lyrics
Official




பிரதர் சோக்கு மாமா சோக்கு(ஆ ஆ ஆ ஆ )
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசுடா ஆஹா ஆஆ
எங்க சத்தம் பெருசுடா ஓ
ஆமான்டா ஆமான்டா
சொன்னா நீ கேளேன்டா
ஹே வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
ஒல்லெல்லா ஒல்லெல்லா லெஹ்ஹ்ல்லா
ஓல்லெல்லா ஓ மம்மூ
ஒல்லெல்லா ஒல்லெல்லா லெஹ்ஹ்ல்லா
ஓல்லெல்லா ஓ மம்மூ (உஉஉஉஉ )
புறா கூண்டு தலையை கொத்தி புறப்படுவோம்டா
நாங்க புல்லு ஹன்டு ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா
ஓயைகூ ஊயைகூ ஓயைகூ ஊயைகூ
கூலிங் கிளாசு போட்டு கிட்டே
கண் அடிப்போம்டா
தினமும் குறைஞ்ச பட்சம்
ரெண்டு லவ்வு பண்ணிடுவோம்டா
ஆடி போனா ஆவணி மாசம்(Alright )
காலேஜூ போனா தாவணி வாசம்(அஹா )
தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்(Say that man )
பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்
சின்ன பசங்க சின்ன பசங்க
துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
உஉஉஉ உஉஉஉ தலலல தலலல
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே வகுபெடுப்போம்டா
நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா
ஓயைகூ ஊயைகூ ஓயைகூ ஊயைகூ
ஆறுமுகம் ஏழுமலை எல்லாம் உண்டுடா
ஆனா எட்டபங்க எங்களுக்குள் யாரும் இல்லைடா
யே மோத நெனைச்சா தீவிரவாதி(அஹா )
பாசம் வச்சா காந்திய வாதி(அஹா )
வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி(அஹா )
நாங்க என்றுமே மாணவர் ஜாதி(அஹா )
தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா
எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசுடா ஆஹா ஆஆ
எங்க சத்தம் பெருசுடா ஓ
ஆமான்டா ஆமான்டா
சொன்னா நீ கேளேன்டா
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics in English. If you would like to submit them, please use the form below.

[ Or you can Request them: ]

We currently do not have these lyrics in Tamil. If you would like to submit them, please use the form below.

[ Or you can Request them: ]

Tamil

பிரதர் சோக்கு மாமா சோக்கு(ஆ ஆ ஆ ஆ )
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசுடா ஆஹா ஆஆ
எங்க சத்தம் பெருசுடா ஓ
ஆமான்டா ஆமான்டா
சொன்னா நீ கேளேன்டா
ஹே வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
ஒல்லெல்லா ஒல்லெல்லா லெஹ்ஹ்ல்லா
ஓல்லெல்லா ஓ மம்மூ
ஒல்லெல்லா ஒல்லெல்லா லெஹ்ஹ்ல்லா
ஓல்லெல்லா ஓ மம்மூ (உஉஉஉஉ )
புறா கூண்டு தலையை கொத்தி புறப்படுவோம்டா
நாங்க புல்லு ஹன்டு ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா
ஓயைகூ ஊயைகூ ஓயைகூ ஊயைகூ
கூலிங் கிளாசு போட்டு கிட்டே
கண் அடிப்போம்டா
தினமும் குறைஞ்ச பட்சம்
ரெண்டு லவ்வு பண்ணிடுவோம்டா
ஆடி போனா ஆவணி மாசம்(Alright )
காலேஜூ போனா தாவணி வாசம்(அஹா )
தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்(Say that man )
பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்
சின்ன பசங்க சின்ன பசங்க
துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
உஉஉஉ உஉஉஉ தலலல தலலல
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே வகுபெடுப்போம்டா
நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா
ஓயைகூ ஊயைகூ ஓயைகூ ஊயைகூ
ஆறுமுகம் ஏழுமலை எல்லாம் உண்டுடா
ஆனா எட்டபங்க எங்களுக்குள் யாரும் இல்லைடா
யே மோத நெனைச்சா தீவிரவாதி(அஹா )
பாசம் வச்சா காந்திய வாதி(அஹா )
வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி(அஹா )
நாங்க என்றுமே மாணவர் ஜாதி(அஹா )
தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா
எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்
வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா
உலக உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லடா
வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசுடா ஆஹா ஆஆ
எங்க சத்தம் பெருசுடா ஓ
ஆமான்டா ஆமான்டா
சொன்னா நீ கேளேன்டா
[ Correct these Lyrics ]
Writer: VIVEKANANDAN MUNUSAMY
Copyright: Lyrics © IPRS

Back to: Kk



Kk - Vamba Velaikku Video
(Show video at the top of the page)


Performed by: Kk
Language: Tamil
Length: 4:40
Written by: VIVEKANANDAN MUNUSAMY
[Correct Info]
Tags:
No tags yet