Back to Top

Raj Thillaiyampalam - Kanavithaa Lyrics



Raj Thillaiyampalam - Kanavithaa Lyrics




கனவிதா நனவிதா
புலன் விழா தரும் புது விதா
நிழலிதா நிகழ்வதா
புதினம் சொல் என் நிதன் நிதா

யாரிவள் எந்தன் தோழியா
இல்லைப் போரிடும் எதிராளியா (2)

இரு மை விழியில்
நோயும் இருக்கு
மருந்தும் இருக்கு மன் மதா

கனவிதா நனவிதா நருமதா
நிழலிதா நிகழ்வதா மதுமிதா

ஆண்
மோகம் உடைபட
மூச்சும் சுடச் சுட
மூளை முடிச்சுக்கள் அவிழுமே

ஆண்
நேரம் தடைப்பட
நாளம் பட பட
தாளம் இசைத்திடத் தொடங்குமே


உருவிலா
உயிரை உடலிடம் சேர்க்குதே
பசை போலவே


இசைகள் வளர்த்து
திசைகள் வளைத்து
அசைவத் தவஞ் செய்ய வா நிலா


கனவிதா நனவிதா புது விதா
நிழலிதா நிகழ்வதா நிதன் நிதா


மாறன் தொடத்தொட
சாரல் படப்பட
பாத விரல்களும் இறுகுதே

ஆரம்அறுபட
பாரம் பரவிட
போதை கடலெனப் பெருகுதே


ஓய்வில்லா
மோனம் வதைபடு தே பொல்லாக்
கலை வேளையே


இருளைக் கிழித்து
அருளை ஒழிக்கும்
கதிரைச் சிறை வை காதலா


கனவிதா நனவிதா
புலன் விழா தரும் புது நிலா
நிழலிதா நிகழ்வதா
புதினம் சொல் என் மதுமிதா



யாரிவன் எந்தன் பாகமா
இல்லை தீர்ந்திடா பெரும்தாகமா (2)


அறிய அறியப்
படரும் புதிரா
அனிச்சைச் செயலா காதலா


கனவிதா நனவிதா கலை இதா
நிழலிதா நிகழ்வதா நிலை இதா
[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




கனவிதா நனவிதா
புலன் விழா தரும் புது விதா
நிழலிதா நிகழ்வதா
புதினம் சொல் என் நிதன் நிதா

யாரிவள் எந்தன் தோழியா
இல்லைப் போரிடும் எதிராளியா (2)

இரு மை விழியில்
நோயும் இருக்கு
மருந்தும் இருக்கு மன் மதா

கனவிதா நனவிதா நருமதா
நிழலிதா நிகழ்வதா மதுமிதா

ஆண்
மோகம் உடைபட
மூச்சும் சுடச் சுட
மூளை முடிச்சுக்கள் அவிழுமே

ஆண்
நேரம் தடைப்பட
நாளம் பட பட
தாளம் இசைத்திடத் தொடங்குமே


உருவிலா
உயிரை உடலிடம் சேர்க்குதே
பசை போலவே


இசைகள் வளர்த்து
திசைகள் வளைத்து
அசைவத் தவஞ் செய்ய வா நிலா


கனவிதா நனவிதா புது விதா
நிழலிதா நிகழ்வதா நிதன் நிதா


மாறன் தொடத்தொட
சாரல் படப்பட
பாத விரல்களும் இறுகுதே

ஆரம்அறுபட
பாரம் பரவிட
போதை கடலெனப் பெருகுதே


ஓய்வில்லா
மோனம் வதைபடு தே பொல்லாக்
கலை வேளையே


இருளைக் கிழித்து
அருளை ஒழிக்கும்
கதிரைச் சிறை வை காதலா


கனவிதா நனவிதா
புலன் விழா தரும் புது நிலா
நிழலிதா நிகழ்வதா
புதினம் சொல் என் மதுமிதா



யாரிவன் எந்தன் பாகமா
இல்லை தீர்ந்திடா பெரும்தாகமா (2)


அறிய அறியப்
படரும் புதிரா
அனிச்சைச் செயலா காதலா


கனவிதா நனவிதா கலை இதா
நிழலிதா நிகழ்வதா நிலை இதா
[ Correct these Lyrics ]
Writer: Varoun Thushyanthan
Copyright: Lyrics © Songtrust Ave




Raj Thillaiyampalam - Kanavithaa Video
(Show video at the top of the page)


Performed By: Raj Thillaiyampalam
Length: 4:31
Written by: Varoun Thushyanthan

Tags:
No tags yet